TNPSC CCSE IV Exam | Question Papers with Answers for All Competitive Examination

100% Free Study Materials (Books) Download – Current Affairs | E Books | Previous Year old solved question paper | Syllabus | Answer key | Results | Online Application Registration -2018-2019

TNEB TANGEDCO Recruitment 2016 – 1475 Assistant Posts Exam Model Question papers with answer

, , ,

#  உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

டென்மார்க்

 

#  தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை?

மீஞ்சூர், நெம்மேலி

 

#  பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

லூயி பிரெய்லி

# More Tamil | English – Question papers with answer #

#  ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?

மலைக்கள்ளன்

 

#  ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?

மணிலா

 

#  உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

மலேசியா

 

#  சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது?

26.6.1862

 

#  மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

2004

 

#  சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன?

14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்

# More Tamil | English – Question papers with answer #

3 Comments

Add a Comment
  1. Pls give all the notes in English format

  2. TNEB Exam Tamil Current Affairs, TNEB Exam Tamil General Knowledge Questions and Answers Download, TNEB Exam Tamil Previous Year | Old question papers and answer Download, TNEB Exam Tamil Study Materials, TNEB TANGEDCO Recruitment 2016 – 1475 Assistant Posts Exam Model Question papers with answer

    1. Son of a gun, this is so hefulpl!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Question Papers with Answers for All Competitive Examination © 2017 Frontier Theme