Question Papers with Answers for All Competitive Examination

100% Free Study Materials (Books) Download – Current Affairs | E Books | Previous Year old solved question paper | Syllabus | Answer key | Results | Online Application Registration -2015-2016



TNPSC-Group 4 | VAO Exam Model Question papers with answer 2016

Current Affairs pdf materials Download, General Knowledge Questions and Answers Download, Previous Year | Old question papers and answer Download, Question Bank | Study Materials Books pdf Download

# More Tamil | English – Question papers with answer #

# இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை?

906

 

# இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?

1,706

 

# இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?

38

# More Tamil | English – Question papers with answer #

# கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?

இங்கிலாந்து

 

# விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

துரோணாச்சாரியார்

 

# வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

2009 (தலைமையகம் கலிபோர்னியா)

 

# 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி?

20-வது

 

# உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது?

4 முறை (1954, 1974, 1990, 2014)

 

# 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது?

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்

 

# இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

கல்கத்தா பல்கலைக்கழகம்

# More Tamil | English – Question papers with answer #

3 Comments

Add a Comment
  1. lisandra eres muy mala persona , si te gusta justin bisrbe,(eupongo) no te pueden gustar los falsos de los jonas … ellos demabndaron a mi amado JB ! y que te quede clarito que te estoy vigilando!!!

  2. TNPSC-Group 4 | VAO Exam – Current Affairs, Model Question papers with answer, Old question papers, Previous Year solved Question, Study Materials Books-Guides free PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Question Papers with Answers for All Competitive Examination © 2017 Exam.100view.com